அனைத்து ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்! வருகின்ற ஞாயிறன்று திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்க அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வலியுறுத்தவும் உங்கள் கடினமான உழைப்பால் மட்டுமே இது சாத்தியம் அன்புடன் மாவட்ட நிர்வாகிகள் திருவண்ணாமலை.