Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு:
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர்
சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி
இருப்பதாவது:–சென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்
தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து
படிக்கஅவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
அதனால்
3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதாக
அறிவித்தால் மாணவ–மாணவியர்கள் அனைத்து பாடங்களையும் முழு கவனத்துடன்
படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
எனவே பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெறும்
மாணவ–மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசும், பயிற்றுவித்த பாட
ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.பன்னிரெண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் மொத்த மதிப்பெண்கள் 595/600
அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ– மாணவியர்களுக்கு ரூ.10,000
ஊக்கப் பரிசு வழங்கப்படும். பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா
ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








