முன்னதாக, ரூ.251-க்கு ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி விற்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதற்கான முன்பதிவை கடந்த வாரம் தொடக்கியது. இரண்டு நாள்களுக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்தனர்.இந்த அறிவிப்புக்கு செல்லிடப்பேசி தயாரிக்கும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மானிய விலையில் விற்றாலும் கூட, குறைந்தது ரூ.3,500-க்குதான் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளை விற்க முடியும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.