போலீஸ் கான்ஸ்டபிளாக பதவியில் இருப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டதில், 197 பேர் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சென்னை வண்டலுாரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பிப்., 26 முதல் துவங்கும் பயிற்சி ஒரு ஆண்டு நடக்கும்.
பயிற்சிக்கு பின் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன்களில் பொறுப்பேற்பர்.








