Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
1.முல்லைப்பாட்டு--103பாடல்கள்.--ஆசிரியப்பா ஆல் ஆனது.--நம்பூதனார் பாடியது.
2.குறிஞ்சிப்பாட்டு--261பாடல்கள்--கபிலர் பாடியது.
3.பட்டிணப்பாலை--301பாடல்கள்--கடியலூர் உருத்திரங் கண்ணரார் பாடியது.
4.திருமுருகாற்றுப்படை--317பாடல்கள்--நக்கிரர்பாடியது.
5.பொருணர்ஆற்றுப்படை--248பாடல்கள்--முடத்தாமகன்னியர்.
6.சிறுபாணாற்றுப்படை--269பாடல்கள்--நல்லூர் நத்தனார்.
7.பெரும்பாணாற்றுப்படை--500பாடல்கள்--கடியலூர் உருத்திரங் கண்ணணார்.
8.மலைப்படு கடாரம்--583பாடல்கள்--கௌசிகனார் பாடியது.
9.மதுரைக்காஞ்சி--782பாடல்கள்--மாங்குடி மருதனார் பாடியது.
10.நெடுநல்வாடை--188பாடல்கள்--நக்கீரர்.
11.நற்றினை--400பாடல்கள்--9/12பாடல் எல்லை--(திருமால்-)-தொகுப்பித்தவர்--பாண்டிய மாறன் வழுதி.
12.குறுந்தொகை+ தொத்தவர்-+பூரிக்கோ--206புலவர்கள் பாடியது.--4/8சிவன்.(முருகன்)
13.ஐங்குறுநூறு--500பாடல்--3/6--தொத்தவர்--கூடலூர்கிழார்.(சிவன்)
14.பதிற்றுப்பத்து--80பாடல்--8/57..
15.பரிபாடல்--22பாடல் -25/400.(அகம்/புறம்)
16.கலித்தொகை-150பாடல்கள்.--11/80.(அகம்)
17.அகநானூறு-13/31.
(சிவன்)
18.புறநானூறு.4/40(சிவன்).சமணமுனிவர்கள்.
19.சேரர்-
வஞ்சி நகரம்@
-தொன்டி,முசிறி துறைமுகம்@
வில் அம்பு சின்னம்.@
பனம்பூ@
சேரன்செங்குட்டவன்.
20.சோழர்.
உறையூர்
காவேரிப்பூப்பட்டினம்
புலிக்கொடி
அத்திபூ
கரிகாலசோழன்.
21.பாண்டியர்
மதுரை
கொற்கை
மீன்கொடி
வேப்பம்பூ
நெடுஞ்செழியன்.
22.பல்லவர்கள்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்
நந்திசின்னம்
கார்திகாபூ
முதலாம் மகேந்திர வர்மன்.
23.கொல்லிமலை-வல்லல்ஓரி.
24.பரம்புமலை-பாரி.
25.பொதிகைமலை-ஆய்.
26.குதிரைமலை-அதியமான்.
27.நவிரமலை-நன்னன்.
28.பழனிமலை-பேகன்.
29.நந்தர்களின் தலைநகரம்-பாடலிப்புத்திரம்.
30.அதியமானின் வேறுப்பெயர்-அதிகன்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








