'டில்லியில், அதிநவீன வசதிகளுடன் செயல்படும், எய்ம்ஸ் எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கிளை, தமிழகத்தில் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், தலா, 200 ஏக்கர் இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது.