அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அதே போல தான் அப்பா..!!
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
கேக்க என்னவோ பெருமையாத்தே இருக்கு...!!? நம்ம வீட்லயே புள்ளய்ங்க "மம்மி - டாடீன்னு" தான் கூப்பிடுதுங்க ..!! ( அனேக வீடுகளிலும் அப்படியே )








