(16/02/2016) அன்று SSTA வின் மாநில நிர்வாகிகள் கல்வித்துறை முதன்மை செயலர்,தொடக்கக்கல்வி இயக்குநர், காவல்துறை அதிகாரி ஆகியோரை சந்தித்து உண்ணாவிரதப் போராட்டம் குறித்து முறையாக தெரிவித்துக் கொள்ளப்பட்டது.ஆகவே உறுப்பினர்கள் ,பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வதோடு சங்க உறுப்பினர்கள் மற்ற தகுதித் தேர்வு ஆசிரியர்களையும் இணைத்து போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்வீர்!!!
SSTA பொதுச்செயலாளர்.








