TN GOVERNMENT EMPLOYEES AND TEACHERS STRIKE REGARDING: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TN GOVERNMENT EMPLOYEES AND TEACHERS STRIKE REGARDING:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்: 1432 பேர் கைது: 
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 1432 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தங்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 10-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகா விஷ்ணன் தலைமை வகித்தார்.
இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக புதன்கிழமை சிஐடியு தொழிற்சங்கத்தினர் மாவட்டத் தலைவர் சி. முருகேசன், மாவட்டச் செயலர் ஜீவானந்தம், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் க.கந்தசாமி, ரயில்வே தொழிற்சங்க தலைவர் சாம்பசிவன் உள்ளிடோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஜவஹர் பஜார் சாலையில் கரூர் பேருந்து நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பேருந்துநிலைய ரவண்டானா அருகே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H