TNPSC VAO SHORT NOTES: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC VAO SHORT NOTES:

21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்


25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27.அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35.அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்
.

நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்

#  திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி

#  ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்

#  திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818

#  ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு

#  பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்

#  உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு

#  நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து

#  பொருள் தருக – மேழி
விடை – கலப்பை

#  சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்

#  ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்

#  செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை

#  கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்

#  ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார்

#  தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்

#  வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8

#  ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி

#  ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு

#  வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்

#  ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

#  போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3

#  கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்

#  பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்

#  இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்

#  சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம்

#  தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன்

#  தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை

#  உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4

#  கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை – காவிரிப்பூம்பட்டிணம்

#  சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851

#  யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்

#  பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100

#  ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்

#  ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்

#  மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

#  தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்

#  தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டு

  ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்

#  ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி

#  கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்

#  துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்

#  குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்

#  அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்

#  அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு

#  இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)

#  சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்

#  ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி

#  கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்

#  சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10

#  இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3

#  திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்

#  மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

#  அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)

#  ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி

#  யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்

#  சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்
[

#  அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை

#  மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்

#  தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்

#  என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை

#  பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக

#  திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்

#  கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா

#  உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை

#  பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை

#  அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி

#  உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10

#  இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்

#  உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்

#  தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9

#  சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா

#  திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி

#  திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி

#  டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து

#  இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917

#  ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர்

#  நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால்

#  தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி

#  ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை – பாரதியார்

#  ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை – தெற்கே உள்ள திருவாரூர்

#  ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்

#  தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்

#  திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை – 40

#  நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை – 40

#  பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை – 5

#  ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை – வாணிதாசன்

#  நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்

#  கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை – பெரம்பலூர்

#  வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

#  நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

#  உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்

#  கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்

#  மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா

#  நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை – வலிநீக்கி

#  பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)

#  மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்

#  பொருள் தருக – மடவார்
விடை – பெண்கள்

#  பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை – கண்ணதாசன்

#  ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை – புறநானூறு

அட்டவணைகள்

அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள்  சேர்க்கப்பட்டன.
ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 

2.எல்.சி. குப்தா =  பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க

3.ராஜா செல்லையா =  வரி சீரமைப்பு

4.ரங்கராஜன் =  பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை

5.மல்கோத்ரா =  காப்பீட்டுதுறை தனியார்மாயம்

6.அபீத் ஹுசைன் =  குடிசைத்தொழில்கள்

7.வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் =  வறுமை

8.லக்கடவாலா,தந்த்வாலா =  வறுமை

9.பகவதி குழு =  வறுமை&வேலைவாய்ப்பு

10.கே.என். ராஜ் குழு =  விவசாய வருமான வரி

11.காகா கலேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். 

12.மண்டல் கமிசன் =  இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

13.B.G.கெர் ஆணையம் =  அலுவலக மொழிகள்

14.நரசிம்மன் =  வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்

15.ராஜா செல்லையா =  வரிச் சீர்திருத்தம் 

16.P.V.ராஜ மன்னார் =  மத்திய மாநில உறவுகள்
சர்க்காரியா =  மத்திய மாநில உறவுகள். 

17. எம்.எம்.பூஞ்சி ஆணையம்= மத்திய மாநில உறவுகள். 

18.தினேஷ் கோஸ்வாமி =  தேர்தல் சீர்திருத்தம் 

19.M.N.வோரா =  அரசியல் கிரிமினல்கள்

20.J.M.லிண்டோ =  மாணவப்பருவ அரசியல.

21.B.M.கிர்பால் =  தேசிய வன ஆணையம்

22.மொராய்ஜி தேசாய் =  முதல் நிர்வாகச் சீர்திருத்தம்

23.வீரப்ப மொய்லி =  இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்

24.பல்வந்த்ராய் மேத்தா =  மூன்றடுக்கு பஞ்சாயத்து

25.அசோக் மேத்தா =  இரண்டடுக்கு பஞ்சாயத்து

26.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி =  பஞ்சாயத்து

27.கோத்தாரி குழு =  கல்வி

28.யஷ்வால் குழு =  உயர்கல்வி

29.பானு பிரதாப் சிங் =  விவசாயம்

30.மாதவ் காட்கில்,கஸ்தூரி ரங்கன் =  மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய

31.சோலி சொராப்ஜி =  காவல்துறை சீர்திருத்தம்

32.பசல் அலி =  மாநில மறுசீரமைப்பு ஆணையம்

33.ராம்நந்தன் பிரசாத் =  பாலேடு வகுப்பினர்

34.S.பத்மநாபன் கமிட்டி =  வணிக வங்கிகளின்நிலை

35.ரகுராம் ராஜன் =  நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்

36.G.T.நானாவதி =  1984 -சீக்கியக் கலவரம்

37.நானாவதி மேத்தா கமிஷன் =  கோத்ரா ரயில்

38.பட்லர் கமிட்டி =  இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு

39.முடிமன் கமிட்டி =  இரட்டை ஆட்சி

1.திருக்குறள் -3பால்,133அதிகாரம், 1330குறள்
2.தொல்காப்பியம்-3 அதிகாரம், 27 இயல்,1610பாடல்
3.சிலப்பதிகாரம்-3காண்டம்,30காதை,5001வரிகள்
4.மணிமேகலை-30காதை,4755வரிகள்
5.சீவகசிந்தாமணி-13இலம்பகம்,3145பாடல்கள்
6.பெரியபுராணம்-2காண்டம்,13சருக்கம்,4286பாடல்
7.கம்பராமாயணம்-6காண்டம்,188படலம், 10589பாடல்
8.கந்தபுராணம்-6காண்டம், 135படலம், 10343பாடல்
9.திருவிளையாடற் புராணம்-3காண்டம், 3363பாடல்
10.தேம்பாவணி-3காண்டம், 36படலம் 3615பாடல்
11.சீறாப்புராணம்-3காண்டம், 92படலம், 5027 பாடல்
12.இரட்சண்ய யாத்ரகம்-5பருவம், 47படலம் 3776பாடல்
13.ராவண காவியம்-5காண்டம், 57படலம், 3100விருத்தங்கள்
14.ஏசு காவியம்-149 அதிகாரம், 810விருத்தங்கள்,2346அகவல் அடிகள்
[

n: 1. தமிழ்நாட்டில் முதல் ரயில் நிலையம் - ராயவரம் (1856 )

சென்னை- அரக்கோணம் இருப்புப்பாதை - 1856

ராமேஸ்வரம் - பாம்பன் இருப்புப்பாதை -1856

2. காந்தி தென்னாப்பிரிக்கா சென்றது - 1892

காந்தி இந்தியா வந்திறங்கியது - 1915 / ஜனவரி -9

காந்தி சபர்மதி ஆசிரமம் துவங்கியது - மே-25/1915

3. திருக்கோயிலூர் அணை - 1895

சேத்தியாத்தோப்பு அணை - 1895

பாலார் அணை - 1896

பெரியார் அணை -1897

மேட்டூர் அணை - 1934

4. சென்னையில் பொதுப்பணித்துறை -1852 - டல்ஹெளசி 

5. மகேந்திரகிரி மலை அல்லது அகஸ்தியர் மலை - திருநெல்வேலி மாவட்டம் 

ஜவ்வாது மலை - வேலூர் மாவட்டம் 

கல்வராயன் மலை - விழுப்புரம் மாவட்டம்

சேர்வராயன் மலை - சேலம் மாவட்டம் 

6. ஏற்காடு மலையில் உள்ள உயர்ந்த சிகரம் -       ' சோலைக்காடு' 1640 m 

அகஸ்தியர் மலையில் உயர்ந்த சிகரம் - மகேந்திரகிரி -1650m

7. பாரமஹால் பீடபூமி என்பது சேர்வராயன் குன்றுகளுக்கு மேற்கில் காணப்படும் பீடபூமி ஆகும். 

கோயம்புத்தூர் பீடபூமி - நீலகிரி முதல் தர்மபுரி வரை பரவியுள்ளது.

8. தமிழ்நாட்டில் ஆர்டீசியன் ஊற்றுகள் அதிகம் காணப்படுவது - வெள்ளாறு பள்ளத்தாக்குகளில்

தமிழ்நாட்டில் முருகைப்பார்கள் காணப்படுவது -
மன்னார் வளைகுடா

9. கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் - கர்சன் பிரபு

டெல்லி தர்பார் - லிட்டன்பிரபு - 1877

அலகாபாத் தர்பார் - கானிங்பிரபு -1858

10. பிளாசிப்போர் -1757 
சிராஜ் உத் தெளலா vs இராபர்ட் கிளைவ்

பக்சார் போர் - 1764
மீர்காசிம் , சிராஜ் உத் தெளலா , ஷா ஆலம் vs மேஜர் மன்றோ

11. பொது இராணுவ பணியாளர் சட்டம் - 1856  - கானிங்பிரபு

12. தமிழ்நாட்டில் தீனபந்து ஆசிரமம் உள்ள இடம் - வாலாஜாபேட்டை

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H