Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இணையதளத்தில் மின் கட்டணம் 1 கோடியாக அதிகரிக்க முடிவு:
இணையதளத்தில், மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கையை, ஒரு கோடியாக அதிகரிக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவையை, 2008ல் துவக்கியது. இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே மின் நுகர்வோர், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங்' மூலம், 24 மணி நேரமும் மின் கட்டணம் செலுத்தலாம். இந்த சேவை குறித்து, நுகர்வோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பலரும், மின் கட்டண மையங்களுக்கு நேரில் சென்று, கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டு, 40 லட்சமாக இருந்தது; தற்போது, 45 லட்சமாக அதிகரித்துள்ளது. இதை, ஒரு கோடியாக உயர்த்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு மாதங்களுக்கு ஒருமுறை, வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. தற்போது உள்ள, 2.40 கோடி வீட்டு நுகர்வோரில், 45 லட்சம் பேர், இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். இவர்கள் மூலம், 600 கோடி ரூபாய் கிடைக்கிறது. வரும் நிதி ஆண்டில், ஒரு கோடி பேரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 'போஸ்டர், பிட் நோட்டீஸ்' மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








