Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,நடத்திய, முதுகலை
பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று
வெளியிடப்பட்டது.பி.இ., - பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற அறிவியல் தொடர்பான,
இளநிலை முடித்தவர்கள், ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.எஸ்சி., முதுகலை
மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, ஒருங்கிணைந்த
நுழைவுத்தேர்வான, 'ஜாம்' தேர்வை எழுத வேண்டும்.
வரும்
கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, 'ஜாம்' தேர்வு, பிப்., 7ல் நடந்தது;
இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தியது. தேர்வுக்கான முடிவு, நேற்று
வெளியானது. 'தேர்ச்சி பெற்றவர்கள், 'ஆன்லைன்' மூலம் மாணவர் சேர்க்கை
விண்ணப்பம் அளிக்கலாம்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








