இந்திய
அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127
பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்தியகுடிமக்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி: 27.03.2016
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127
பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016
தேதி: 29.02.2016பணி:
பல்வினைப் பணிகாலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900
வயதுவரம்பு:
27.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பத்தாம்
வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ
முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.dopchennai.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.