TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்.
TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக்
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்கள் வைக்கும் பணியில்
உள்ள TET (23/08/2010) நிபந்தனை பட்டதாரி ஆசிரியர்கள்.







