10TH QUALIFICATION JOB ANNOUNCEMENT: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


10TH QUALIFICATION JOB ANNOUNCEMENT:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் பணி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எரிசக்தி துறையின் மின் ரத்னா நிறுவனமான Central Coalfields நிறுவனத்தில் காலியாக மைனிங் சித்தார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.032016/04
தேதி: 28.03.2016
பணி: Junior Overman
காலியிடங்கள்: 148
சம்பளம்: மாதம் ரூ.19,035
பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 349
சம்பளம்: மாதம் ரூ.19,035
பணி: Deputy Surveyor
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.19,035
பணி: Assistant Foreman (Electrical)
காலியிடங்கள்: 143
சம்பளம்: மாதம் ரூ.19,035
பணி: Electrician(Non-Excv.)/Technician
காலியிடங்கள்: 198
சம்பளம்: தினமும் ரூ.649.69
வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ccl.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:General Manager (Manpower/Recruitment), Recruitment Department, 2nd floor, Damodar building, Central Coalfields limited, Darbhanga house, Ranchi:-834029
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://210.212.20.47:50002/advtdownload/1459164139-ADV-combined.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H