12th Students study based Article |Courses after 12th: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


12th Students study based Article |Courses after 12th:

+2 முடிந்தது, அடுத்து என்ன படிக்கலாம்?
பிளஸ் 2 முடிந்து அடுத்து நமது பிள்ளைகளை என்ன படிக்க  வைக்கலாம்? என்ன படித்தால் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்? இது  பெற்றோர்களின் மனதில் எழும் கேள்வி. இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றும்  பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனனில் இன்டெர்நெட் இருக்கிறது. தேடல்கள்  அனைத்திற்கும் பதில் இருக்கிறது.  இவர்களுக்கு முதலில் ஏற்படும் குழப்பம் நாம் எந்த துறையை  தேர்ந்தெடுப்பது என்பதில்தான்? அடுத்து என்ன படிக்கலாம்? நமது கல்வி  அமைப்பே மதிப்பெண் சார்ந்து இருப்பதால் மதிப்பெண்களுக்குத்தான் அதிகம்  முக்கியத்துவம் தரப்படுகிறது.அதே சமயம் நமது ஆர்வம் எதை நோக்கி நம்மை  செலுத்துகிறது என்பதை உற்றுநோக்குவதில் சிலர் கோட்டை விட்டு விடுகிறார்கள்.  அதிலும் நம் பிள்ளைகளின் விருப்பம் என்ன என்று பார்ப்பதில் அதிக  பெற்றோர்கள் கவனம் செலுத்துவதில்லை என்றே சொல்லலாம். இதனால் மனம் உடைந்த  பிள்ளை வீட்டை விட்டு ஓடிய கதையை நாம் கேட்டிருப்போம். இது ஒருபுறம் இருக்க சில பல படிப்புகள் பற்றி மட்டும் சிலரால் பெரிதும்  பேசப்படுவது உண்டு. இதனை வைத்து தேர்வு செய்பவர்களும் உண்டு. பெற்றோர்களின்  கனவை நினைவாக்குது என்ற எண்ணத்தில் செயல்படுவதாக நினைத்து கடைசியில்  ஏமாற்றம் அடைவது, அல்லது நம்முடைய திறன் எத்தனை? என்பதை கவனத்தில்  வைக்காமல் இருப்பது, இவைகளை கவனத்தில் கொள்ளாமல் படிப்பை தொடர முற்படும்  போது அவர்கள் நினைத்த உயரத்திற்கு போக முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகிறது.

 இவர்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றுதான். படிப்புக்கு  மதிப்பெண் அவசியம்தான். ஆனால் அதனையும் விட நமது ஆர்வம், விருப்பம் நம்மை  எதை நோக்கி இழுக்கிறதோ அதனை நோக்கித்தான் செல்ல வேண்டும். அதில் உள்ள  அனைத்து விஷயங்களையும் தெளிவாக திறந்த மனதோடு ஆராய்வதில் தப்பில்லை.  கவுன்சிலிங் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அறிவியல் சார்ந்த,பொறியியல் சார்ந்த,  அல்லது வணிகவியல் சார்ந்த படிப்புகள் நிறைந்து இருக்கிறது. மேலும்  குறிப்பிட்ட தொழிலை சார்ந்த படிப்புகளும் இருக்கிறது.உதாரணத்திற்கு சிகி, சிஷி,  ஜர்னலிஸம் போன்றவை. என்ஜினீயரிங் துவங்கி பிபிவில் முடிகிற அந்தத்  துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து டிசைனில்
ArtisticBasic Jewellery Design ProgramB. Sc Degree in Fashion, Interior and Textile DesignB.ArchB.Arch. (Interior Design)B.Des. (Accessory Design)B.Des. (Fashion Design)B.Des. (Textile Design)B.Sc in Fashion TechnologyBachelor of Design Bachelor of Architecture (B.Arch)Bachelor of Design (B. Des ) in Fashion CommunicationB.Sc in Jewellery DesignB.Sc (Fashion & Apparel Designing)Comprehensive course in Jewellery Design & DiamondsCourse in Dress Designing and Garment ManufacturingCreative Fabric DesingningDesign and Pattern MakingDiplima in Fashion Designing Basic (1 Year)Diploma Course in Textile DesigningDiploma in Advanced Fashion DesigningDiploma in Fashion and Apparel Design (DFAD)Diploma in Fashion DesignDiploma In Gems & JewelleryDiploma in Interior DesignDisigner Coordinator Interior DesignGraduate Diploma in Design (GDD)Graduate Diploma in Fashion Design (GDFD) + Bachelor of Science (Fashion Design) B.Sc FDGraduate Diploma Programme in Animation Film DesignGraduate Diploma Programme in Design (GDPD)Graduate Diploma Programme in Film and Video DesignGraduate Diploma Programme in Product DesignInterior DesigningJewellery Designing on ComputerProfessional course Interior Design.Three Year International Programme in Fashion Design என படிப்புகள் டிசைனில் மட்டுமே உள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H