2015ம் வருடம் மார்ச்1ம்தேதி வரையில்மத்திய அரசில்33.05 லட்சம்ஊழியர்கள்
பணிபுரிந்தனர். இதனைஇந்தஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்தஆண்டு
மார்ச்1க்குள்35.23 லட்சம்ஊழியர்களாவும் அதிகரிக்கமத்திய அரசு
முடிவுசெய்துள்ளது.
இதில்ரயில்வே துறையிலும்
ஆட்களைநியமிக்கமுடிவுசெய்யப்பட்டுள்ளது.தற்போது ரயில்வேயில் 13,26, 437
பேர்பணிபுரிகின்றனர். கடந்த 3வருடங்களாகபணி நியமனங்கள்எதுவும்நடைபெறவில்லை.
பாதுகாப்பு படையில்ஆட்கள் நியமனம் செய்யப்டுவதுசந்தேகம்தான். வருமான வரி,
சுங்கத்துறைகளில்ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாகஅதிகரிக்கப்படஉள்ளது.
மத்தியதுணைராணுவப்படையினரின் எண்ணிக்கையும் 47ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது.
உள்துறைஅமைச்சகத்தில்ஊழியர்களின் எண்ணிக்கை6 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது.
மத்தியஅமைச்சகத்தில், 301 ஊழியர்கள்அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.சென்ற ஆண்டு
900 ஊழியர்களாகஇருந்தஇத்துறையில், 2017 மார்ச்1ல் 1201
ஊழியர்கள்பணிபுரிவார்கள். தகவல்தொழில்நுட்பஅமைச்சகத்தில் கடந்த இரண்டு
வருடத்தில், 2200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியஅரசு ஊழியர்களைநிர்வகிக்கும்தனித்திறன் அமைச்சகத்தில், 1800
ஊழியர்கள்நியமனம் செய்யப்பட உள்ளனர்.நகர்ப்புறவளர்ச்சி அமைச்சகத்தில்6
ஆயிரம்பேரும், நிலக்கரி அமைச்சகத்தில்4,399 பேரும்,விண்வெளி துறையில்
ஆயிரம்பேரும்நியமிக்கப்பட உள்ளனர்.