வங்கி ஊழியர்களின், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 26ல், பார்லிமென்ட் முன் தர்ணாவும், மே 25ல், நாடு தழுவிய வேலை நிறுத்தமும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.