Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 4-ஆம் தேதி
முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 14-ஆம்
தேதி முதலே தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி
தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை
சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று
வந்தது.
1,200 ஆசிரிய-ஆசிரியைகள்: 2 மையங்களிலும்
சேர்த்து முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் என
சுமார் ஆயிரத்து 200 பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணி நிறைவடைந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின்
மதிப்பெண்கள் கணினியில் பதியப்பட்டன. மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த
விடைத்தாள் திருத்தும் பணி தற்போது முடிவடைந்துவிட்டதாக மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








