Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: நரேந்திர மோடி:
நாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் கடைசி
ஞாயிற்றுக்கிழமையான இன்று தனது 19-வது 'மன் கி பாத்' வானொலி உரையின் மூலம்
நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
பிரதமர் தமது உரையில் ஒவ்வொரு அரசாங்கமும் தமது சொந்த வழியில் நாட்டில்
கல்வி மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.
"இதுவரை, அரசாங்கம் நாடு முழுவதும் கல்வி மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி
வந்தது. ஆனால் தற்போது தரமான கல்வி தருவதில் கவனம் செலுத்த வேண்டிய காலம்
வந்துவிட்டது.
இப்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரமான கல்வி, கற்றல் முக்கியத்துவம்
குறித்து கவனம் செலுத்த வேண்டும். மேலும், தரமான கல்வி வழங்குவதில்
தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்றார் மோடி.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








