வரும் கல்வி ஆண்டுக்கான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் படிப்புக்கான, டான்செட் நுழைவுத்தேர்வு, ஜூன், 1லும், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புக்கு, ஜூன், 11லும் நடக்கிறது. 'இந்த தேர்வுக்கு, மே, 2 முதல் மே, 17 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.