மனநல பாதுகாப்பு, நோயாளிகள் சமூக மறுவாழ்வு, நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்கான ஆலோசனைகள், சமுதாய குழுக்களிடம் பணியாற்றவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
'உளவியல், சமூக பணி சார்ந்தோர், டாக்டர், செவிலியர், மருத்துவ சார்ந்த படிப்புக்களில், இளங்கலை முடிந்தோர், படிப்போர், மனநல நோயாளிகளை பராமரிப்போரும் இப்படிப்பில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு , www.scarfedu.org என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ள லாம்' என, மன சிதைவு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








