மேலும், விபத்தில் காயம் அடைந்தால், ஒரு நபருக்கு, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் என, ஒரு விபத்துக்கு அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ செலவுகளுக்கு, இன்சூரன்ஸ் தொகையை பெறலாம். சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங் கள், இதற்கான பிரீமியம் தொகையை செலுத்தி விடுகின்றன.
வங்கியிலும்...வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகை, அதன் மீதான வட்டி ஆகியவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை,இன்சூரன்ஸ் கிடைக்கும். சம்பந்தப்பட்ட வங்கிகள், தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், இன்சூரன்ஸ் நிறுவனம், ஒரு
மேலும், விமானப் பயணிகள் வாங்கும் டிக்கெட் மீது, இலவச இன்சூரன்ஸ் திட்டம் வழங்கப்படு கிறது. பயணி, விபத்தில் இறந்தால், 20 லட்சம் ரூபாய் வரையும், காயம் ஏற்பட் டாலோ, எடுத்துச் செல்லும் பொருள் தொலைந்து விட்டாலோ, 20,000 ரூபாய் வரை, இன்சூரன்ஸ் தொகையாக பெறலாம்.








