Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இ - சேவை மையங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை பெறலாம்: தமிழக அரசு:
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா
பாடப்புத்தகங்கள், அரசு இ- சேவை மையங்கள் மூலம் வழங்கும் புதியநடைமுறை
இன்று தொடங்கியது.ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
வரும் கல்வியாண்டில் வழங்குவதற்காக 10 கோடி புத்தகங்கள் தயார்நிலையில்
உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
இந்த
புத்தகங்களை தமிழகம் முழுவதும்உள்ள அரசு இ - சேவை மையங்கள் மூலம்
மாணவர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
www.textbookcorp.tn.nic.in/csc என்ற இணையத்தில் மாணவர்களே விண்ணப்பித்து
புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு பாடநூல் கழகம்
அறிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








