Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன்,
11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி.,
கல்லுாரிகளில்,எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற
முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
வரும் கல்வி
ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், 'டான்செட்' நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல்
நுழைவுத் தேர்வுநடக்கிறது.இந்த தேர்வு எழுத விரும்புவோர், மே, 5 முதல் மே,
17 வரை,'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலையின் இணையதளத்தின் மூலம்
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.பொதுப்பிரிவு
மாணவர்களுக்கு, 500 ரூபாய்; தலித், அருந்ததியர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கு, 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








