அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகி றது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பியதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில், ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அசாமின் ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பர்ஹி திஹிங், தேசாங் நாக்லமுரகா நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம், பெருக்கெடுத்து ஓடுகிறது.