மஹாராஷ்டிர மாநிலத்தில், உள்ளூர் ரயில்களின் இயங்கு நிலையான, 'ரன்னிங் ஸ்டேடஸ்' தகவலை, பயணிகள் எளிதாக அறிந்து கொள்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி வசதியை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.