Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
DENTITION AND BRUSHING HABITS IN CHILDREN:
பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ??
குழந்தைக்கு பல் ஆறு மாதத்தில் இருந்து முளைக்க ஆரம்பிக்கும் . பால் பற்கள் இருபதும் இரண்டு வயதுக்குள் முளைத்துவிடும் ..
ஆறு வயதில் இருந்து பனிரண்டு வயது
வரை பால் பற்கள் கீழே விழுந்து இருபதெட்டு நிரந்தர பற்கள் முளைக்கும்
. மீதி நான்கு பற்கள் பதினெட்டு வயது முதல் இருபத்து ஐந்து
வயதுக்குள் முளைக்கும்.
பல் துலக்க இரண்டரை வயதில் பழக்க வேண்டும் . இரவு தூங்கபோகும் முன் கட்டாயம் பல் துலக்க ஆரம்பத்தில் இருந்தே பழக்க வேண்டும் .
பல் முளைக்க கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின் சி , டி தேவை .
பால் , பழம் , காய்கள், மீன் , முட்டை
ஆகியவற்றில் மேலே உள்ள சத்துக்கள் உள்ளன .தாய் மார்கள் இதை
சாப்பிட்டால் தாய் பாலில் இந்த சத்துக்கள் கிடைக்கும் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








