75 பக்க திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கருணாநிதி.
1. மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
2. விவசாய பயிர்கடன் அடியோடு ரத்து
3. கொடைக்கானலில் தோட்ட ஆய்வு மையம்
4. டாஸ்மாக் நிறுவனங்கள் கலைக்கப்படும். ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும்.
5. ஊரக வேலைவாய்ப்பு கூலி ரூ.100 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும்.
6. 1 டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்கப்படும்.
7. 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.
8. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
9. நம்மாழ்வார் பெயரில் வேளாண்மை இயற்கை ஆய்வு மையம் அமைக்கப்படும்.
10. முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.
11. மதுவிலக்கை அமல்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.
12. ஆவின் பாலின் விலை குறைக்கப்படும்.
13. வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.
14. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
15. மீனவ சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும்; மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
16. நியாய விலைக்கடைகள் விடுமுறையின்றி வாரம் முழுவதும் செயல்படும்.
17. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 பணியிடங்கள் நிரப்படும்.
18. லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
19. பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.
20. பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்து திரும்பப்பெறப்படும்.
21. மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
22. டாஸ்மாக் நிறுவனங்கள் கலைக்கப்படும். ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும்.
23. 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.
24. முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.
25. மதுவிலக்கை அமல்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.
26. ஆவின் பாலின் விலை குறைக்கப்படும்.
27. வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.








