தேனி, குமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
*மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று(ஏப்.,22) சித்ராபவுர்ணமி விழா
கொண்டாடப்படுவதையொட்டி, தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
அறிவித்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.
*தக்கலை
அஞ்சுவர்ணம் தர்க்கா ஆண்டுவிழாவை முன்னிட்டு, குமரிக்கு இன்று உள்ளூர்
விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன்சிங் சவான் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.