TAMILNADU GRADUATE TEACHER ASSOCIATION (TNGTA ) GRAND TEACHERS APPRECIATION CEREMONY-VILLUPURAM DISTRICT KALLAKURICHI EDUCATIONAL DISTRICT: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TAMILNADU GRADUATE TEACHER ASSOCIATION (TNGTA ) GRAND TEACHERS APPRECIATION CEREMONY-VILLUPURAM DISTRICT KALLAKURICHI EDUCATIONAL DISTRICT:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்  நடத்திய மிக பிரமாண்ட பாராட்டு விழா.
இன் நிகழ்விற்கு காரமாக அமைந்த அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது. இது போன்ற நிகழ்வின் காரணமாக ஆசிரியர்கள்,மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை..வாழ்த்துக்களுடன் கல்விக்குரல்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்  நடத்திய பாராட்டு விழா விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (19.04.2016) அன்று நடைபெற்றது.
முப்பெரும் விழா:
  1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்-2015 ல் வட்டார அளவில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு விழா
  2. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்-2015 ல் வட்டார அளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிக்கு பாராட்டு விழா.
  3. 2015-16 ஆம் கல்வியாண்டில் பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
திரு. அ. இரவிச்சந்திரன் ிழுப்புரம் மாவட்டத் தலைவர்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம்,கள்ளக்குறிச்சி.



நாள் : 19.04.2016 செவ்வாய் கிழமை முற்பகல் 10.00 மணியளவில்.
இடம் : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி – கள்ளக்குறிச்சி.




தலைமை :
            திரு. கி .அன்பு. வட்டத் தலைவர் – சின்னசேலம்.
முன்னிலை :      
            திரு. அ. இரவிச்சந்திரன். மாவட்டத் தலைவர்.
            திரு. மு. காங்கேயன்  மாவட்டச் செயலாளர்.
            திரு. பெ. முத்தையன் மாவட்டப் பொருளாளர்.
            திருமதி. ஆ. அஜந்தா மாவட்ட மகளிரணி செயளாளர்.
            திரு. வி. விசுவலிங்கம் மாவட்டத் துணைத்தலைவர்.
            திரு. ம. ஞானப்பிரகாசம்  மாவட்ட அமைப்புச் செயலாளர்.
            திரு. மு. மணி மாவட்ட இணைச் செயலாளர்.
            திரு. நா. கோவிந்தராஜன் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
            திரு. மா. இராமலிங்கம் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
            திரு. கு. பாலசுப்பிரமணியன் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
            திரு. ச. செந்தில்வேலவன் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
            திரு. ம. தமிழ்க்குமரன் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
            திரு. யா. ஜான் ரத்தினம் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
            திரு. த. பாலசுப்பிரமணியம் வட்டத் தலைவர், கள்ளக்குறிச்சி
            திரு. இல. வேல்முருகன் வட்டச் செயலர், சின்னசேலம்.
            திரு. சீ. இளம்பரிதி வட்டச் செயலர், சங்கராபுரம்.
            திரு. மு. சின்னசாமி வட்டப் பொருளாளர், சின்னசேலம்.
            திருமதி. ஜி. லேகா மகளிரணி செயலர், சங்கராபுரம்.
            திருமதி. க. கலையரசி மகளிரணி செயலர், கள்ளக்குறிச்சி.
            திருமதி. பெ. வள்ளி மகளிரணி செயலர், சின்னசேலம்.
            திரு. த. செந்தில் வட்டப் பொருளாளர், கள்ளக்குறிச்சி.
            திரு. டி. சகாயராஜ் வட்டப் பொருளாளர், சங்கராபுரம்.
வரவேற்புரை :
            திரு. இரா. துரைசாமி வட்டச் செயலாளர் – கள்ளக்குறிச்சி.
சிறப்புரை :  
            திரு. த. சுப்ரமணியன் சிறப்புத் தலைவர்.
              திரு. பெ. இளங்கோவன் மாநிலத் தலைவர்.
              திரு. அ. சுந்தரமூர்த்தி மாநிலப் பொதுச் செயலாளர்.
              திரு. அ. ஜான் உபால்ட் மாநிலப் பொருளாளர்.
              திரு. பொ. அண்ணாதுரை மாநிலத் துணைத் தலைவர்.
              திரு. கி. மகேந்திரன் மு.மாநிலப் பொதுச்செயலாளர்.
              திரு. அ. பீட்டர் ராஜா மு.மாநில ஒருங்கிணைப்பாளர்.
              திரு. பொன். செல்வராசு மாநிலத் தலைவர் தமிழ்நாடு ப.உ.பெ.மு.ப.ஆ.கழகம்.
பணி நிறைவு பெற்றோர் :
            திருமதி. பி. வசந்தா. பட்டதாரி ஆசிரியர். அ.ம.மே.நி.பள்ளி – சங்கராபுரம்.
            திரு. அ. நச்சினார்க்கினியன். பட்டதாரி ஆசிரியர். அ.ம.மே.நி.பள்ளி – சின்னசேலம்.
            திரு. வி. பாஸ்கரன் பட்டதாரி ஆசிரியர் அ.ஆ.மே.நி.பள்ளி – தியாகதுருகம்.
            திரு. ந. லலிதா பட்டதாரி ஆசிரியர் அ.ஆ.மே.நி.பள்ளி – தியாகதுருகம்.
            திரு. இரா. இரங்கநாதன் பட்டதாரி ஆசிரியர் அ.மே.நி.பள்ளி – நாகலூர்.
பதவி உயர்வு பெற்றோர் :
            திரு. ந. செல்வராசு  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – தொழுதூர்.
            திரு. பி. மனுவேல்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – புதுப்பட்டு.
            திரு. என். பரசுராமன்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – மணக்குப்பம்.
            திரு. ச. மணிவண்ணன்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – அரியலூர்.
            திரு. ச. செந்தில்வேலன்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – மோத்தக்கல்.
            திரு. அ. தேவிமனோகரி முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – இராஜந்தாங்கல்.
            திரு. பெ. கோவிந்தராஜ்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – சேந்தநாடு.
            திரு. பி. கோவிந்தராஜ்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – கிளியூர்.
            திரு .சு. பாண்டியன்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – எடுத்தவாய்நத்தம்.
            திரு. பொ. செல்வம்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – வடக்கநந்தல்.
            திரு. மு. முருகன். முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – பெருங்குளத்தூர்.
            திரு. அ. கருப்பையன்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – ம.பொடையூர்.
            திரு. க. மகாராஜன்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – வாளவெட்டி.
            திரு. லு. அலெக்ஸாண்டர்  முதுகலை ஆசிரியர். அ.மே.நி.பள்ளி – அரியலூர்.
வாழ்த்துரை :
            திரு. ப. பாலசுப்ரமணியன் மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர் (ஓய்வு).
            திரு. ஜி. கோலக்காரன் மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர் (ஓய்வு).                திரு. வி .வரதராஜன் மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர் (ஓய்வு).
            திரு. இரா. சுகுமாறன் மு.மாவட்டத் தலைவர். மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு).           திரு. எஸ்.வி. புகழேந்தி மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர் (ஓய்வு).  
            திரு. மு. முகமது கமாலுதீன் மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர்.    
            திரு. அ. இராமப்பிள்ளை மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர்.
            திரு. வி. அருணாச்சலம் தலைமை ஆசிரியர்.
            திருமதி. அ. ஹேமலதா தேவி தலைமை ஆசிரியை அ.பெ.மே.நி.பள்ளி,
                                                                        கள்ளக்குறிச்சி.
            திரு. மு. செந்தில் குமார் மு.மாவட்டத் தலைவர். தலைமை ஆசிரியர்.
            திரு. ச. அன்பழகன் மு.மாவட்டத் தலைவர். முதுகலை ஆசிரியர்.
            திரு. சு. சண்முகம் மு.மாவட்டத் தலைவர். பேராசிரியர்.
ஏற்புரை :         
            திரு. ந. செல்வராசு மு.மாவட்ட தலைவர். முதுகலை ஆசிரியர்.
                    அ.மே.நி.பள்ளி, தொழுதூர்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் – 2015. 100 சதவீத தேர்ச்சி
 



                        1. அரசு உயர் நிலைப்பள்ளி – தெங்கியாநத்தம்.
                        2. அரசு உயர் நிலைப்பள்ளி – கல்லாநத்தம்.
                        3. அரசு உயர் நிலைப்பள்ளி – பழையனூர்.


பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச் – 2015. முதல் மூன்று மதிப்பெண்கள்

 
 




கள்ளக்குறிச்சி வட்டம் :
                  1. நா. கோகுல்நாதன் 496/500 அ.மே.நி.பள்ளி – பெரியசிறுவத்தூர்.
                  2. எம். மஹேஸ்வரி 492/500 அ.மாதிரி.மே.நி.பள்ளி – விருகாவூர்.
                  2. இ. இலக்கியா 492/500 அ.மாதிரி.மே.நி.பள்ளி – விருகாவூர்.
                  3. க. கவிதா 487/500 அ.உ.நி.பள்ளி – விளம்பார்.
சின்னசேலம் வட்டம் :
                 1. ச. சிவக்குமார். 490/500 அ.உ.நி.பள்ளி – தெங்கியாநத்தம்.
                  2. சு. சுவேதா 486/500 அ.பெ.மே.நி.பள்ளி – சின்னசேலம்.
                  3. த. உதயரசு 485/500 அ.மே.நி.பள்ளி – கரடிச்சித்தூர்
சங்கராபுரம் வட்டம் :
                  1. ஐ. மேரி கிளாரி டோனியா 492/500 அ.உ.நி.பள்ளி – பழையனூர்.
                  2. கே. சங்கீதா 489/500 அ.உ.நி.பள்ளி – பழையனூர்.
                  3. இ. இந்து 485/500 அ.பெ.மே.நி.பள்ளி – சங்கராபுரம்.
நன்றியுரை :

                     திரு. இரா.வடிவேல். வட்டத் தலைவர். சங்கராபுரம்.



Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H