TATA-சங்கத்தின் சார்பாக CPS திட்டத்தில் பணியில் சேர்ந்து பணி ஓய்வு
பெற்றவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கலுக்கு பழைய ஓய்வுதிய திட்டப்படி
அனைத்து பண பலன்களும் வழங்க வேண்டும்.மத்திய அரசின் நிதித்துறை மற்றும்
PFRDA அனுமதி பெறாமல் நடைமுறை படுத்தப்படும் CPS திட்டம் ரத்து செய்யப்பட
வேண்டும்.
தமிழக ஆசிரியர்கள் மற்றும்
அரசு ஊழியர்கள் ஆகியேருக்கு CPS திட்டத்தில் மாத சந்தா பிடித்தம் செய்திட
தடை விதிக்க கோரி TATA-சங்கத்தின் சார்பாக வழக்கு சென்னை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .இதன் 2 ம் விசாரணை 28.3.16
மற்றும் 29.3.16 ஆகிய நாள்களில்நீதியரசர் ராஜா அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது .மேற்படி வழக்கு விசாரணைக்கு எட்டப்படாமலே அடுத்த
திங்கள் ( 4.4.16 ) விசாரணை பட்டியலுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது .CPS
திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என நினைக்கும் தமிழக ஆசிரியர்கள் மற்றும்
அரசு ஊழியர்கள் TATA-சங்கத்தின் பொது செயலாளர் கிப்சன் அவர்களை தொடர்பு
கொள்ளவும்.9443464081//9840876481..