Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் இளநிலை படிப்புகளில்
சேருவதற்காக, ஐந்து நாட்களில், 'ஆன்லைன்' மூலம், 9,000க்கும் அதிகமான
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து, கால்நடை பல்கலை துணைவேந்தர்
எஸ்.திலகர் கூறியதாவது:
கடந்த,
20ம் தேதி முதல், www.tanuvas.ac.in என்ற, எங்கள் பல்கலை இணையதளத்தில்,
ஆன்லைன் மூலம் இளநிலை படிப்புகளுக்கான மனுக்களை வழங்கி வருகிறோம். இதில்,
320 இடங்கள் உள்ள பி.வி.எஸ்.சி., படிப்பில் சேர்வதற்கு அதிகபட்சமாக,
6,848மாணவர் விண்ணப்பித்துள்ளனர்.தலா, 20 இடங்களை உடைய பி.டெக்.,
படிப்புகளை பொறுத்தவரையில், உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்;
பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு முறையே, 947, 502 மற்றும், 851
மனுக்கள் வந்துள்ளன. மொத்தத்தில், ஐந்து நாட்களில், 9,148 பேர்
விண்ணப்பித்துள்ளனர். ஜூன், 10 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்யலாம். அதன்பின், மனுக்களை நேரடியாக சமர்ப்பிப்பதற்கு, ஜூன் 17, கடைசி
தேதி.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








