வரும் சட்டசபை தேர்தலில், 34 சதவீத புதிய வாக்காளர்கள் மற்றும்
இளைஞர்கள், மூன்றாவது அணிக்கும், 33 சதவீதம் பேர் அ.தி.மு.க.,வுக்கும், 31
சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கும் ஓட்டு போட விரும்புவதாக,
கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை முன்னிறுத்தியும், புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் ஓட்டு யாருக்கு என்பது குறித்தும், வானம் அறக்கட்டளை மற்றும் இம்கிரி ஈவன்ட்ஸ் சொல்யூஷன் தொண்டு நிறுவனம் இணைந்து, 47,800 பேரிடம், 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தி, கருத்து கணிப்பு மேற்கொண்டது.
வானம்
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் தலைமையில், ஒவ்வொரு
தொகுதியிலும் 60 - 70 இளைஞர்கள் கொண்ட குழு, அனைத்து மாவட்டங்களிலும்
ஏப்ரல், 15 முதல் மே, 8ம் தேதி வரை, நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு,
சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 87 சதவீதம் பேர் கட்டாயம் ஓட்டு
போடுவோம் என தெரிவித்துள்ளனர்.வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை முன்னிறுத்தியும், புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் ஓட்டு யாருக்கு என்பது குறித்தும், வானம் அறக்கட்டளை மற்றும் இம்கிரி ஈவன்ட்ஸ் சொல்யூஷன் தொண்டு நிறுவனம் இணைந்து, 47,800 பேரிடம், 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தி, கருத்து கணிப்பு மேற்கொண்டது.
ஓட்டு போடுவீர்களா? (சதவீதம்)ஆம் - 87 இல்லை -
13மதுவிலக்கு வேண்டுமா? வேண்டாமா?
ஆம் - 91, இல்லை - 5, கருத்து இல்லை - 4
ஆம் - 91, இல்லை - 5, கருத்து இல்லை - 4
திராவிட கட்சிக்கு மாற்று தேவையா?
ஆம் - 60, இல்லை - 32, கருத்து இல்லை - 8
திராவிட கட்சி சாதனையா / வேதனையா
சாதனை - 26, வேதனை - 68, கருத்து இல்லை - 8
எந்த கட்சிக்கு ஓட்டு?
அ.தி.மு.க., - 33, தி.மு.க., - 31
மூன்றாவது அணி - 34, கருத்து இல்லை - 2
ஆம் - 60, இல்லை - 32, கருத்து இல்லை - 8
திராவிட கட்சி சாதனையா / வேதனையா
சாதனை - 26, வேதனை - 68, கருத்து இல்லை - 8
எந்த கட்சிக்கு ஓட்டு?
அ.தி.மு.க., - 33, தி.மு.க., - 31
மூன்றாவது அணி - 34, கருத்து இல்லை - 2
மூன்றாவது அணியாக செயல்படும் கட்சி எது?
தே.மு.தி.க., - 63, பா.ம.க., - 11
பா.ஜ., - 4, மற்றவை - 7
மூன்றாம் அணி மீதான மக்கள் பார்வை
l விஜயகாந்த், நடிகர் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த நபராக உள்ளார். மக்கள் நல கூட்டணியில் உள்ளவர்கள் மீது, எதிர்க்கட்சிகள் எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்காதது கூடுதல் பலமாக உள்ளது.
l பா.ம.க., ஜாதி கட்சி என்ற பெயர் நிலைத்துள்ளதால்,
அன்புமணியை மக்கள் ஏற்க விரும்பவில்லை.
l பா.ஜ., இன்னும் தமிழக மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை.
தே.மு.தி.க., - 63, பா.ம.க., - 11
பா.ஜ., - 4, மற்றவை - 7
மூன்றாம் அணி மீதான மக்கள் பார்வை
l விஜயகாந்த், நடிகர் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த நபராக உள்ளார். மக்கள் நல கூட்டணியில் உள்ளவர்கள் மீது, எதிர்க்கட்சிகள் எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்காதது கூடுதல் பலமாக உள்ளது.
l பா.ம.க., ஜாதி கட்சி என்ற பெயர் நிலைத்துள்ளதால்,
அன்புமணியை மக்கள் ஏற்க விரும்பவில்லை.
l பா.ஜ., இன்னும் தமிழக மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை.







