Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Government school Teacher-Child study Article:
அன்புடன்- MR. K.BAKTHAVACHALAM BT Asst GGHSS Nellorepet,GudiyathamVellore Dt.
1. அனைத்து மாணவர்களையும் தன்னுடைய குழந்தைகளாக நினைக்கும் நம் ஆசிரியர்கள் அனைவருக்கும்
நம்முடைய மகளும் சொந்த
மகளாகவே காட்சி அளிக்கிறாள்
2. நம்மை பெற்றோராகவே கருதும் நம் மாணவர்கள் அனைவரும் நம் குழந்தையையும்
தம் சகோதரியாகவே பார்க்கிறார்கள்
3. எந்தவித ஆராவராமும், டென்சனும் இல்லாமல்
பள்ளி வாழ்க்கை என்பது இயற்கையாக அமைதியாக செல்கிறது.
4. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், ஆரோக்கியமான வகுப்பறை, இதமான பள்ளிச்சூழல், ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பள்ளி நேரம், சிறப்பு வகுப்புகள்,
5. நம் பள்ளியில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்று நம்மை நாம் சரிபார்த்துக்கொள்ள, சரிசெய்துகொள்ள நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள்.
6. குறைந்த்து 14 வருடங்கள் வரையாவது 24 மணி நேரமும் நம் குழந்தை நம் கண்ணெதிரில் நம்முடன்.
7. நம் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே அல்லாது அனைத்து ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் அங்கீகாரம்.
8. நம் பள்ளி பெற்றோர்களுக்கு நம் மீது ஏற்படும் நம்பிக்கை
9. தேர்வு முடிவுகளுக்காக ஆர்வமுடன் காத்திருந்த, நம் மகளுக்காக இறைவனை வேண்டிய நம் சக ஆசிரியர்கள்
10. கிரிக்கெட் விளையாட்டில் Match finisher என்ற வார்த்தையை பயன் படுத்துவார்கள், நம் குழந்தை என்னதான் அறிவோடு இருந்தாலும், அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களையும் சந்திப்பதால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்
11. தேர்வை எதிர்கொள்வது எப்படி?
நம் அரசு பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிக அவசியமான ஒன்று.
12. மேற்கண்ட அனைத்தும் எம் பள்ளியில் என் மகளுக்கு கிடைத்தது.
வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள்,தலைமை ஆசிரியர், மற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய நண்பர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நண்பர்கள், கல்வித்துறை அலுவலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
493 மதிப்பெண் என்பது ஒரு எண். அது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நன்கு அறிவேன்.
அதையும் தாண்டி அரசு பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கக்கூடிய, கிடைக்க வேண்டியவை, வேறெங்கும் கிடைக்காதவை நிறைய உள்ளது.
அரசு பள்ளிகளுக்கு இணை அரசு பள்ளிகள் மட்டுமே. அனவருக்கும் நன்றி
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








