FLASH NEWS(10.05.16)
மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு நுழைவுத்தேர்வை தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் நடத்த அனுமதிக்க கோரிக்கை.மத்திய அரசின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.







