Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை
17-ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.சிறந்த கணினி தமிழ் மென்பொருள்
உருவாக்குபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்
2015-ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த
விருதுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டது.
இப்போது விண்ணப்பிக்கும் காலம் ஜூலை 15-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.விருதுக்கான விண்ணப்பம், விதிமுறைகள்
ஆகியவற்றைஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ர்ழ்ஞ் என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
"தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை,
எழும்பூர், சென்னை- 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று துறை
சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








