Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:
சென்னை ஜெய்கோபால் கரோடியா தொண்டு நிறுவனத்தின் புத்தக வங்கி சார்பில் இலவச
பாடப் புத்தகங்கள் பெற கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இந்த புத்தக
வங்கி மூலம் தமிழகம் முழுவதிலும் இருந்து250 கல்லூரிகளைச் சேர்ந்த 85
ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இப்போது பொறியியல், வணிகம், கலை,
அறிவியல், கணினி அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களில் 600 தலைப்புகளில்
35 ஆயிரம் புத்தகங்கள்வரை இருப்பில் உள்ளன.இந்தப்
புத்தகங்களைப் பெற விரும்பும் மாணவர்கள்""கதவு எண்: 6, ஏழாவது தெரு, யு
பிளாக், அண்ணா நகர், சென்னை'' என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று,
இருப்பிடச் சான்று, கல்லூரி அடையாள அட்டையுடன் பூர்த்தி செய்து வழங்க
வேண்டும்.
எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட
மாட்டாது. தங்களின் தேர்வு முடிந்த பின் புத்தகங்களை மாணவர்கள் ஒப்படைக்க
வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு www.jgvvbookbank.org என்ற இணையதள
முகவரியிலும், 044 26206261 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்
என்று புத்தக வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








