Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.இ. கலந்தாய்வு: ஜூன் 20-இல் சமவாய்ப்பு எண்வெளியீடு:
பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன்
24-ஆம் தேதி தொடங்குகிறது.நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப
விநியோகத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது. இம்முறை
விண்ணப்ப விநியோகம் முழுவதும் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறை அறிமுகம்
செய்யப்பட்டது.
பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை 1 லட்சத்து 34 ஆயிரத்து722 பேர் சமர்ப்பித்தனர்.இவர்களுக்கான
சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 20-இல் வெளியிடப்பட உள்ளது. ஜூன் 22-இல்
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.24-ஆம் தேதி விளையாட்டுப்
பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும்
நடத்தப்படும். ஜூன் 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான
கலந்தாய்வு நடத்தப்பட உளளது.அழைப்புக் கடிதம்: கலந்தாய்வுக்கான அழைப்புக்
கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.பல்கலைக்கழக இணையதளத்தில்
பெயர், பிறந்தத் தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில்
பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








