Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
'இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்!' : மின் வாரியம் எச்சரிக்கை:
'மின் வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என,
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் வாரியம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
* மின் வாரியத்தில், 200தட்டச்சர்; 50 உதவி வரைவாளர், 25 இளநிலை
தணிக்கையாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு
வரும், 19ல், எழுத்துதேர்வுநடக்கிறது.* இளநிலை உதவியாளர் -
கணக்கு, சுருக்கெழுத்தர், களப்பணி உதவியாளர், இளநிலை உதவியாளர் நிர்வாகம்,
தொழில்நுட்ப உதவியாளர் - எலக்ட்ரிக்கல், தொழில்நுட்ப உதவியாளர் -
மெக்கானிக்கல் மற்றும், 'லேப் டெஸ்டர்' பணியிடங்களுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கு, ஆக., 27, 28ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடைபெற
உள்ளது.
* மேலே குறிப்பிட்ட தேர்வுகளை, அண்ணா பல்கலை நேரடியாக
நடத்துகிறது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தகுதி அடிப்படையில் மட்டுமே பணி
நியமனம் வழங்கப்படும். பொதுமக்கள், இடைத்தரகர்கள் யாரிடமும் பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில்கூறப்பட்டு உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








