Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நிறைவு: 2,383 அரசு இடங்களும் நிரம்பின.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட
கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதில்,20 அரசு மருத்துவக்
கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி, கோவை
இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,383 அரசு எம்.பி.பி.எஸ்.
இடங்களும் நிரம்பின.
சென்னை
பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 அரசு இடங்கள் மீதம்
உள்ளன.2016-17-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில்
சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னைஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு
மருத்துவமனையில் ஜூன் 20-இல் தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற்றது.இறுதி
நாளான சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மீதம் இருந்த 267 அரசு
எம்.பி.பி.எஸ். இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 60 அரசு ஒதுக்கீட்டு
இடங்களும், 16 அரசு பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 343 இடங்கள் நிரம்பின.
முதற்கட்ட
கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப்
பிரிவினருக்கும் உள்ள 2,383 இடங்களும் பூர்த்தியாகின. அரசு பல் மருத்துவக்
கல்லூரியில் உள்ள 85 இடங்களில் 78 இடங்கள் நிரம்பி மீதம் 7 இடங்கள் காலியாக
உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில்அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை, 72
எம்.பி.பி.எஸ். இடங்களும், 970 பல் மருத்துவ இடங்களும் மீதம் உள்ளன.2-ஆம்
கட்ட கலந்தாய்வு எப்போது? நாடு முழுவதும் 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண்
தேர்வு (நீட்) ஜூலை 24-இல் நடைபெறவுள்ளது.
இதனால், தமிழகத்தில்
மீதம் உள்ள சுயநிதி எம்.பி.பி.எஸ் இடங்கள், பல் மருத்துவ இடங்கள்
ஆகியவற்றுக்கான2-ஆம் கட்ட கலந்தாய்வு நீட் தேர்வு நடைபெற்று முடிந்த பின்பே
தொடங்கும். எனவே, ஜூலை இறுதி வாரத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற
வாய்ப்புள்ளது என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








