Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தினமும் 3நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்:
தோப்புக்கரணம் போட்டாலே போதும்யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்கிடைத்துவிடும்.நமது முன்னோர்கள்வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காதுமடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்இருக்கின்றன.காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டைஅளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும்.பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டுதோப்புக்கரணம் போட வேண்டும்.
வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும்,இடது கை விரல்களால் வலது காதுமடல்களையும் பிடித்துக் கொண்டுஉட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்குவேலை கொடுக்கிறோம். உடல் முழுக்கஇரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்தொடர்ந்து செய்தால் வேறுஎந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.
தெ.இரவிச்சந்திரன்🙏
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








