Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Teacher Student Relationship Stories:
ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாகஇருந்தனர் .அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.
ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும்புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் . இதனால் அங்கிருந்தஅனைத்து மாணவர்களிலும் அவனே
சிறந்தவனாகத் திகழ்ந்தான் .ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்டஅன்பும் , கவனமும் செலுத்தினார்.சிறிது காலம் சென்றது.
மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில்மூத்த மாணவர்களிடம் கடினமாகக்
கேள்வி கேட்டு, அவர்கள் விடைதெரியாமல் விழிப்பதைப் பார்த்து
கைகொட்டிச் சிரித்து, அவர்கள்அவமானத்தில் அழும்வரை கேலி
செய்யத் தொடங்கினான்.ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்தஅகம்பாவம் அவனை அழித்துவிடும் என்பதை உணர்ந்தார்.
ஒரு நல்ல மாணவன் நாசமாவதைஅவர் விரும்பவில்லை.
அவனது பிழையை அவனுக்குஉணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணைமறைக்கும் அகம்பாவத்தில் அவரையே
கூட எதிர்த்துப் பேசக் கூடும்.வேறொரு வழியை யோசித்தார்.மறுநாள் அவனை அழைத்தார்."மகனே ! இன்று அதிகாலையில்,பக்கத்து கிராமத்தில் உள்ள என்நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக்குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட
நூல்களை எழுதியவர்.பத்து முறை அரசாங்கத்தால் சிறந்தஅறிஞருக்கான விருதினைப் பெற்றவர் .பல அயல் நாடுகளிலும் கூட இவரது
மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத்தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய்விவரத்தைச் சொல்லி ஒரு தரமானசவப்பெட்டியை செய்து வைக்கச் சொல் .இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால்மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் "என்றார் . கடைசியாக அவர் அவனைஉயர்த்திச் சொன்ன வார்த்தைகள்அவனை மிகவும் உற்சாகப்படுத்தி
விட்டன.''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.ஆசாரி அவனை வரவேற்று அவன்
வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும்மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.
ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.
அவனும் ஆசிரியர் சொன்னபடியே" அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக்
குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்டநூல்களை எழுதியவர். பத்து முறை
அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கானவிருதினைப் பெற்றவர். பல அயல்
நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள்உண்டு."அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரிசூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ?செத்த பிணத்தோட விவரம் சொல்லாம
வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா ? " என்றார்.
இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு
சொல்லியும் புரியலைன்னு சொன்னாநீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே !என்னதான் படிச்சிருந்தாலும்,
விருதெல்லாம் வாங்கி இருந்தாலும்எனக்கு அது பிணந்தான். எனக்கு
வேண்டியது அதோட உயர, அகலந்தான்.நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புலஉசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப்பெட்டி வேணும்னா மரியாதையாபோய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.எங்கோ பளீரென்று அடி விழுந்ததுஅவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ?
இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? "
அவமானம் பொங்கியது .கூனிக் குறுகியபடியே ஆசியரின்
முன்னால் போய் நின்றான் .ஆசிரியர் சிரித்துக் கொண்டே
கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டிஅடிச்சாச்சா " .அவன் பதில் சொன்னான்.
"அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு ".ஆசிரியர் சொன்னார்:
செல்லமே ! என்னதான் படித்தாலும்இது அழியப் போகிற சரீரந்தான்.இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்...!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









