Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சிறப்பு மருத்துவ படிப்பு: அவகாசம் நீட்டிப்பு.
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கும்
வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை, 5ம் தேதி வரை, தமிழக அரசு நீட்டித்து
உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.எஸ்., - எம்.டி.,
படிப்புகளை முடித்தோருக்கான, டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற
மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை,1க்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 2ம் தேதிக்குள்
சமர்ப்பிக்கவேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.உயர்
சிறப்பு மருத்துவப் படிப்புகளில், 50 சதவீதம், மாநில அரசு
டாக்டர்களுக்கும், 50 சதவீத இடங்கள், தமிழகத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிற
டாக்டர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. அரசு டாக்டர்கள் அல்லாத, 50 சதவீத
இடங்களுக்கான தமிழக ஒதுக்கீட்டை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இதில், அகில
இந்திய அளவிலான டாக்டர்கள் விண்ணப்பிக்க அனுமதித்து
உத்தரவிட்டது.இதையடுத்து, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கும் அவகாசத்தை, மருத்துவக் கல்வி இயக்ககம்நீடித்துள்ளது. 'உயர்
சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, இம்மாதம், 5ம் தேதி வரை, இணையதளத்தில்
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்த
விண்ணப்பங்கள், அன்று மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான
முழுமையான சான்று மற்றும் ஆவணங்களை, 6ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்'
என, அறிவித்துள்ளது.மேலும் விவரங்களை, www.tnhealth.org மற்றும்
www.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான
காலஅவகாசத்தை நீட்டித்தாலும், நுழைவுத் தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி, ஜூலை,
10ம் தேதி நடக்கிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








