Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்தள்ளி வைக்க ஆணையம் திட்டம்.
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளதால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர்
மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், டிசம்பர்
மாதத்திற்கு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.
தமிழக
சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அதற்கு முன் தஞ்சாவூர்,
அரவக்குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக
இருந்தது எனக்கூறி, இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்தி
வைத்தது. பின், இரண்டுதொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்தது.இந்நிலையில்,
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
சீனிவேல் இறந்தார். அதனால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும்
திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.இந்த
தொகுதிகளில், ஆறுமாதங்களுக்குள் அதாவது நவம்பர் மாதத்திற்குள் தேர்தல்
நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின்
பதவிக்காலம், அக்டோபர் இறுதியில் முடிவடைகிறது.
எனவே, உள்ளாட்சி
தேர்தலுக்கு முன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை
தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்
அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக உள்ளதால்
உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னரே அரவக்குறிச்சிஉள்ளிட்ட மூன்று
தொகுதிகளுக்கும்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.இதுகுறித்து,
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:வரும், 21ல், தமிழக சட்டசபை
கூடுகிறது. இதில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படஉள்ளது. பட்ஜெட்டில் சில
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதன்
மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களில் வெற்றி பெற ஆளுங்கட்சி
விரும்புகிறது.அத்துடன் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும்,
உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தேர்தல் நடத்துவதில் ஆளுங்கட்சி தரப்பு ஆர்வம்
காட்டவில்லை. அதனால், டிசம்பரில் தான், மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல்
நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








