MBBS SECOND COUNSELING: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


MBBS SECOND COUNSELING:

ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு?
தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,383 இடங்கள், 6 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள், 17 சுயநிதிக் பல் மருத்துவக் கல்லூரிகளில் 970 இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு சென்னையில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது.முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் உள்ள அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களில் 78 இடங்கள் நிரம்பி மீதம் 7 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை, 72 எம்.பி.பி.எஸ். இடங்களும், 970 பல் மருத்துவ இடங்களும் மீதம் உள்ளன.என்இஇடி("நீட்') தேர்வு:

 எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வை ஜூலை 18-ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் சனிக்கிழமை அறிவிóப்பு வெளியாகி உள்ளது.அதில் தேசிய தகுதிகாண் தேர்வு (என்இஇடி) ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதன் முடிவுகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும். அதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.
கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சுகாதாரத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H