இப்பணியில் சேர விரும்புவோர் பி.எஸ்சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும். அத்துடன் எமர் ஜென்ஸி மற்றும் டிரோமா கேர் பிரிவில் 3 ஆண்டு அனுபவம் அவசியம். ஏசிஎல்எஸ், பிஏஎல் எஸ், ஐடிஎல்எஸ் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப் படுவோருக்கு கல்வி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.