தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக்கிளை சார்பாக வருகிற ஜீலை 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாவட்ட மாநாட்டிற்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், கல்வி ஆர்வலர்கள் ஆகியோரை அழைப்பது என முடிவாற்றப்பட்டது... அதன் அடிப்படையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு.வெல்லமண்டி நடராஜன் அண்ணன் அவர்களை நேற்று மாலை திருச்சி மாவட்டச் செயலாளர் சே. நீலகண்டன் நேரில் சந்தித்து மாநாட்டில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டுமெனவும், மாநாட்டு மலருக்கு வாழ்த்துச் செய்தி தாங்கள் தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்... உடன் நகரச் செயலாளர் செ. அமல்சேசுராஜ், மாவட்டத்துணைச் செயலாளர் ம. ஜேம்ஸ் ஆகியோர் இருந்தனர்.