ஊதியத்தில் HF 150 லிருந்து 180 ஆக பிடித்தம் செய்வதால் அனைவரும் புதிய படிவம் கொடுக்க வேண்டும் என்பதால் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் stamp size போட்டோ தயார் நிலையில்
வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பழைய அட்டை இருந்தால் சரி, இல்லை என்றாலும் சரி அனைவரும் கொடுக்க வேண்டும்.








