
* பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வந்தால் நிவாரணம் பெறலாம்.
* படர்தாமரை உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வர படர்தாமரை நீங்குவதோடு, பரவுவதும் தடுக்கப்படும்.
* கடுகு அல்லது அதன் எண்ணெயை அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும் படர்தாமரை மறையும்.
* மஞ்சள் தூள் பூஞ்சையின் தாக்குதல்களை தடுக்கும் வல்லமை படைத்தது, இதனை தடவி வந்தால் படர்தாமரை நீங்கும்.